10.15.2012

எனது பிளாக்கில் பிரபலமான இடுகைகள் எல்லாம் மாறிவிட்டன




       இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. அது மட்டுமின்றி எனது பேஸ் வீயூவில் இருந்த கவுண்ட் அப்படியே பல ஆயிரங்களில் இருந்து மறைந்து 20க்கு வந்துவிட்டது.

       பிரபலமான இடுகையில் 5 இடுகைகளுக்கு மேல் வர மறுக்கிறது.
இந்த மாற்றம் எனக்கும் மட்டும் தானா..? என்று சில பேரி வலைத் தளத்திற்கு சென்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்து அவர்களின் வலைத்தளத்திலும் அப்படித் தான் இருக்கிறது.
       இந்த மாற்றம் ஏன்…? என்னுடைய பேஸ் வீயூஸ் கணக்கெல்லாம் திரும்ப பெற வழியிருக்கிறதா..?
       யாரெனும் தெரிந்தால் உதவுங்களேன்…

25 comments:

  1. நண்பரே,

    எனக்கும் இதே பிரச்சனை. நானும் நண்பர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை. விரைவில் சரியாகிவிட்டது நண்பரே

      Delete
  2. அனைவருக்கும் இதே நிலை கூகுள்தான் கூறவேண்டும் நண்பரே

    ReplyDelete
  3. நண்பரே என் பழைய தளம் சரியாகிவிட்டது மற்றவை சரியாகிவிடும் என எதிர்பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி, சரியாகி விட்டது

      Delete
  4. எனது தளத்திலும் பேஜ் விவ்ஸ் மட்டும் 10 தான் காட்டுகிறது 20000-க்கு மேல் இருந்தது மறைந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் காலையில் உங்களுக்கு நேர்ந்தது தான் எனக்கும் நேர்ந்தது

      Delete
  5. சில நாட்களுக்கு முபு தான் ஃபீட் பர்னரில் இதே போல் பிரச்சனை வந்து சரி செய்தார்கள்,, பயப்பட தேவை இல்லை,,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தொழிற்களம்

      Delete
  6. அதே கதைதான் நண்பா.....தலை காயுது....இப்பத்தான் ஒரு மூச்சு பிளாக்கர் நண்பன்ட்ட அலுத்து தொலைத்தேன்....அவர் இது blogger issue...may b fix it :(:(:( னு பதில் அனுப்பியுள்ளார்.யாராவது உதவுங்க சாமியோவ்...

    ReplyDelete
    Replies
    1. ஒரே பிரச்சினை தான் சரியாகிவிட்டது

      Delete
  7. உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் இதே பிரச்சனை தான். விரைவில் சரியாகிவிடும். எவ்வாறாயினும் கூகிள் அனல்ய்டிக்ஸ் தொடர்ந்தும் புள்ளி விவரங்களை சேகரிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  8. இப்போது சரியாகி வருகிறது. தொடர்ந்து பிரச்சனை ஆயின் http://productforums.google.com/forum/#!category-topic/blogger/something-is-broken/dSFrwW2SWgE%5B1-25%5D இல் உங்கள் கோரிக்கையை சமர்ப்பியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உதவிக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  9. எனக்கும் காளையில எழுந்ததும் ஒரே அதிர்ச்சித்தான் சார்!

    total page views 0 ஆக காட்டியது!
    ஆனால் இப்போது சரியாக காட்டுகிரது!

    விரைவில் உங்க்அலுக்கும் பழய நிலமைக்கு வந்திடும்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் எனக்கு சரியாகக் காட்டுகிறது. உங்களது தளம் சென்றுப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

      Delete
  10. விளம்பரத்திற்கு மன்னிக்கவும்!

    http://www.bloggernanban.com/2012/10/blogger-states-become-zero.html

    :) :) :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே...

      Delete
  11. ஒன்னும் புரியள..

    ReplyDelete
    Replies
    1. ஆம் எனக்கும் அப்படித் தான் இருந்தது சகோதரி. இப்பொழுது சரியாகிவிட்டது

      Delete
  12. கூகுளின் திருவிளையாடல்தான். இப்போது சரியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கூகுளின் திருவிளையாடல் சரியாகிவிட்டது.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  13. என்னுடைய அன்பை தேடி தளத்திற்கும் இதே நிலைதான் இன்று காலையில் ஆனால் கூகிள் பகவான் சில மணிநேரங்களிலே அதை சரி செய்து விட்டார்

    ReplyDelete
    Replies
    1. கூகுள் பகவான். நீங்கள் சொன்னது போல் தான் ஆகிவிடும் போல் இருக்கிறது நண்பரே...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts