8.29.2012

கண்ணான கன்னியொருத்தி...

 
செந்தூரப் பொட்டினிலே
சிங்காரச் சிரிப்போடு
ன் மந்தார மனதையே
மயக்கினாள் மாயமாய்
ண்ணான கன்னியொருத்தி...

ரியல் எஸ்டேட் ஓனர்களும் VS பொது மக்களும்



      இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு விவாதம் நடந்தது. பொது மக்களுக்கும் ரியல் எஸ்டேட் ஓனர்களுக்குமான அருமையான கலந்துரையாடல்.
     பாதியில் இருந்து தான் என்னால் பார்க்க முடிந்தது. பொது மக்கள் எதிரில் அமர்ந்திருந்த ரியல் எஸ்டேட்காரர்களை வறுத்தெடுத்துவிட்டார்கள். நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்களையெல்லாம் சீரழித்தது நீங்கள் தான் என்று ஒட்டு மொத்தமாக அவர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள்.

நெஞ்சில் நிறைகின்றதே

 
நிலவை நின் முகம் சுமக்க
வானை நின் மேனி ஒளிக்க
லர் பாதம் கொண்டவளே
ன் பருவத்தேர் மீது
துரித சாரதியாய் வீசுங்காற்றை
துளை செய்யவா...
ன் காதல் வழி செல்லவா...?

8.28.2012

பூத்துக் குலுங்குது நந்தவனம்

 
பூத்துக் குலுங்குது நந்தவனம்
தைப் பார்க்கத் துடிக்குது எந்தன் மனம்
னை சேர்த்தழைக்கிற உந்தன் குணம்
ந்தனக் குடியில் தேனின் மணம்

8.27.2012

அந்தப் பயணம்

 
வெண்மேகம் புன்னகைக்க
தொடுவானம் முகம் சிவக்க
வாழ்த்துச் சொல்லிச் சென்ற
சூரியனை வழியனுப்பி வைக்க
சிற்றொளியோடு நிலவு வந்த
அந்த நேரம்

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவிதைத் துளிகள்

      இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே  நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாத தமிழ் பதிவர்கள் இணையத்தில் இந்த நிகழ்வைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

Popular Posts