• 11.29.2007

    கவிதை! இன்பக்கவிதை!

    நவம்பர் 29, 2007
    கவிதை எழுத வருமா ! என் மனது முழு அமைதி இன்று பெருமா! சோர்வில் மிதந்து கிடக்கும் என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா! காற்று சுகமிருந்தால்...