• 10.15.2012

  எனது பிளாக்கில் பிரபலமான இடுகைகள் எல்லாம் மாறிவிட்டன
         இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. அது மட்டுமின்றி எனது பேஸ் வீயூவில் இருந்த கவுண்ட் அப்படியே பல ஆயிரங்களில் இருந்து மறைந்து 20க்கு வந்துவிட்டது.

         பிரபலமான இடுகையில் 5 இடுகைகளுக்கு மேல் வர மறுக்கிறது.
  இந்த மாற்றம் எனக்கும் மட்டும் தானா..? என்று சில பேரி வலைத் தளத்திற்கு சென்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்து அவர்களின் வலைத்தளத்திலும் அப்படித் தான் இருக்கிறது.
         இந்த மாற்றம் ஏன்…? என்னுடைய பேஸ் வீயூஸ் கணக்கெல்லாம் திரும்ப பெற வழியிருக்கிறதா..?
         யாரெனும் தெரிந்தால் உதவுங்களேன்…