6.13.2012

வழக்கு எண்18/9 ஜோதி சமூகத்தின் அகம் புறத்தின் பிரதிபலிப்பு

 

     வழக்கு எண் 18/9 தமிழ் திரையுலகில் யாராலும் மறக்க முடியாத திரைப்படமாக இடம் பெற்றுவிட்டது. ஆனந்த விகடனில் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகையில் “ விமர்சனங்களைத் தாண்டி அனைவரும் இதைப் பார்த்தே ஆக வேண்டியப் படம் “ என்ற அளவில் எழுதியிருந்தார்கள்.

6.10.2012

என் பார்வைக்கருகில்

                                        உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
எத்தனை முயற்சி எடுக்கிறாய்
நான் வீட்டிற்குள் வரும் நேரம்
தான் உனக்கு மாவு அரைப்பது
ஞாபகத்திற்கு வரும்

Popular Posts