தமிழ்த்தொட்டில்
10.09.2012
கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (5)
கா
ற்றின் தூண்டுதலால்
அசைந்துக் கொண்டிருந்த
அந்த ஆலமரத்தடியில்
அ
சையாமல் வெகு நேரமாய்
மெளனமாய் நின்றிருந்த
உன்னை கண் இமைக்காமல்
பா
ர்த்துக் கொண்டிருந்தேன் நான்…
எனது பார்வையை ரசித்துக்
கொண்டிருந்த நீ திடீரென
என்னிடம்
எ
ன்னை ஏன் காதலிக்கிறாய்…?
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Popular Posts