Showing posts with label தொடர்கட்டுரை. Show all posts
Showing posts with label தொடர்கட்டுரை. Show all posts

9.28.2012

இயற்கையின் மாற்றமும் அமைதியும் (ஆராய்ச்சி 1)



             நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவது போல் ஒரு உணர்வு. எழுத்துக்கு என்றுமே நான் அடிமை. எழுதுவது என்றுமே எனக்கு பிடித்த விசயம். அதற்கு இந்த நொடி வாசகர்களாகிய  நீங்கள் உதவியாக இருக்கிறீர்கள்.எழுதுவதை யாரேனும் படிக்க வேண்டுமே...

9.06.2012

ஆண் பெண்ணின் அகப்புறச் சூழல்

 
     எத்தனைத் தான் காலம் மாறினாலும் இன்றும் மனித உழைப்பை உறிஞ்சும் அவலம் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அது காலத்திற்க்கேற்ப கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
     சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்திற்கு என் நண்பனைக் காணச் செல்ல நேர்ந்தது. மக்களை இணைக்கும் சேவையில் இருக்கும் அந்த பிரமாண்டமான நிறுவனத்தில் வேலை செய்வதையே பெருமையாகக் கருதுபவர்கள் பலர். ஒரளவு படித்த மாணவமாணவிகளையும் உடனே வேலைக்கு அமர்த்தும் நிறுவனமாக அந்த சுத்து வட்டாரத்தையே கவர்ந்து கொண்டிருக்கிறது அது.

8.24.2012

அன்றைய மகாபாரதமும் இன்றைய யுகபாரதமும் (2)


 
:
     நான் சென்ற கட்டுரையில் எழுதியதை ஒரு நண்பர் படித்துவிட்டு என்னிடம் பேசினார். நான் எழுதியதில் தவறு இருக்கிறது என்று முறையிட்டார். உண்மையில் மகாபாரதத்தில் கண்ணன் அர்சுனனுக்கு பகவத் கீதையை உரைப்பது போல் காட்சி இல்லை. அந்தப் போர்க்களத்தில் அந்த உரையாடல் அவசியம் அற்றது என்றும் ஒரு கருத்து இருப்பதாகச் சொன்னார்.

8.06.2012

அன்றைய மகாபாரதமும் இன்றைய யுகபாரதமும் (1)


     மகாபாரதம் இந்தியாவின் மிகத் தொன்மையான புராண நூல்,இதிகாசம், சமயம் சார்ந்த நூல் இன்னும் மேலோட்டமாக நிறைய விளக்கங்களை இதற்கு அளிக்கலாம். உலகத்தில் உள்ள அனைத்துப் புராண நூல்களை இதற்கு முன் வைத்தாலும் மகாபாரதத்திற்கு ஈடாகாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....

Popular Posts