வணக்கம் நண்பர்களே என்னுடைய முதல் குறும்படமான ரணகளம் பற்றி ய செய்தி இன்றைய 07-01-2013 டெக்கன் கிரானிகல் நாளிதழில் வெளிவந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை உங்களுக்குடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அதை எங்களோடு பகிரும் போது பன்மடங்கு பெருகட்டும் .......வெற்றி என்பது மைல்கல் இனி தான் அதிவேக ஓட்டத்திற்கு தயாராக வேண்டும் நீங்கள் தயாற்படுதிகொல்லுங்கள் உங்களை ......வாழ்த்துக்கள் நண்பா
உங்களின் குறும்பும், அடம் பிடிக்காத உழைப்பும் குறும்படத்தில் ஒளிர்ந்தது. ரசிக்க வைத்தது. நாளிதழில் செய்தி வெளிவந்ததற்கும் இன்னும் பல வெற்றிச் சிகரங்களை நீங்கள் எட்டவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ராஜா.
மிகவும் சந்தோசமாக இருக்கிறது ராஜா... குறும்படத்தை காண ஆவலாய் இருக்கிறது...
ReplyDeleteஇனி உங்கள் வெற்றி பயணம் வேகமாய் இருக்கப் போகிறது பாருங்கள்...
வாழ்த்துகள்!!
தொடருங்கள்...
தொழிற்களம் குழுவினருக்கு மிக்க நன்றி. என் குறும்பட செய்தியை உங்களின் வலைத்தளத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
Deleteவாழ்த்துகள் நண்பா .. விரைவில் வெள்ளித்திரையில் கால் பதிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் வாழ்த்து விரைவில் நிறைவேறும் நண்பரே....
Deleteபல வெற்றிகள் தங்களைத் தேடி காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி
Deleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே...
Deleteவாழ்த்துக்கள் ராஜா! சீக்கிரம் உங்களை வெள்ளித்திரையில் எதிர்பார்கிறேன்...
ReplyDeleteஉங்களின் எதிர்ப்பார்ப்பு வெகு விரைவில் நிறைவேறும்
Deleteஉங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அதை எங்களோடு பகிரும் போது பன்மடங்கு பெருகட்டும் .......வெற்றி என்பது மைல்கல் இனி தான் அதிவேக ஓட்டத்திற்கு தயாராக வேண்டும் நீங்கள் தயாற்படுதிகொல்லுங்கள் உங்களை ......வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteநிச்சயம் தோழி. உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி
Deleteஉங்களின் குறும்பும், அடம் பிடிக்காத உழைப்பும் குறும்படத்தில் ஒளிர்ந்தது. ரசிக்க வைத்தது. நாளிதழில் செய்தி வெளிவந்ததற்கும் இன்னும் பல வெற்றிச் சிகரங்களை நீங்கள் எட்டவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ராஜா.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Deleteanna ungaludaya pathivai kandu magikiraen. neengal melum pala vetrigalai adaya iraivanai prarthikkiraen. vaazththukkal.
ReplyDeleteமிக்க நன்றி தம்பி
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜா!
ReplyDeleteமிகப் பெரிய இயக்குனராக, சிறந்த இயக்குனராக, வெற்றிகரமான இயக்குனராக வெள்ளித்திரையில் வலம் வர வாழ்த்துக்கள்
நிச்சயம் அம்மா உங்களின் ஆதரவுடனும், ஊக்கத்துடனும்...
Deleteவாழ்த்திற்கு மிக்க நன்றி