• 1.07.2013

    டெக்கன் கிரானிக்கலில் என்னுடைய குறும்படச் செய்தி     வணக்கம் நண்பர்களே என்னுடைய முதல் குறும்படமான ரணகளம் பற்றி ய செய்தி இன்றைய 07-01-2013  டெக்கன் கிரானிகல் நாளிதழில் வெளிவந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை உங்களுக்குடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

    நட்புடன் 
    தமிழ்ராஜா