• 4.10.2013

  சோம்பல்

  நம்

  வாழ்க்கையின் 
  ஒவ்வொருத் தருணத்திலும்
  சரியாக உழைக்கிறோம் 
  என்பதை சுக்கு நூறாக 
  உடைத்துவிடுகிறது
  வீட்டின் மூலையில் 
  கண்ணில் படும் ஒட்டடையும் 
  காற்றில் பறக்கும் 
  தூசிகளும்

  நட்புடன் 
  தமிழ்ராஜா