பதிவ நண்பர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம். என்னுடைய முதல் குறும்படம் (ரணகளம்) திரையீடல் வரும் டிசம்பர் மாதம் 30ந்தேதி ஏ.வி.எம் ஸுடியோவில் பகல் 11.00 மணியளவில் நடைப் பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பதிவ மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நட்புடன்
தமிழ்ராஜா
அப்படியா மகிழ்ச்சி..பலரது பாராட்டுகளைப் பெறுவதோடு பட வாய்ப்பையும் பெற வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteAll the best and always best be yours, Raja!
ReplyDeleteமிக்க நன்றி சத்யா...
Deleteall the best raja. i will be there and wish you.
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜா...உங்கள் குறும்படம் பார்க்க ஆவலாக உள்ளேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜா.. அன்றைய தினம் திர்பூர் செல்வதால் வர இயலாதது வருத்தம் அளிக்கிறது... நண்பர்களிடம் தெரிவிக்கிறேன், நிச்சயம் வருவார்கள்
ReplyDelete