Showing posts with label தலைவர். Show all posts
Showing posts with label தலைவர். Show all posts

9.21.2012

வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா (அரசியல் தலைவர்)




இணையத்தில் வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் பிரபலமடைந்து அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்,சமூகம் சார்ந்த உறுப்பினர்களும் எப்படிப் பார்க்கிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கருதும் அவர்களுடையை மனநிலையை நகைச்சுவையோடு சொல்லலாம் என்ற சிறு முயற்சியே இந்த பதிவு. முதல் முயற்சியும் கூட…
கட்சி தொண்டர் :  தலைவரே இந்த வலைப்பதிவர்கள் தொல்லை தாங்க முடியலை. எதுன்னாலும் எழுதிபுடறாங்க… பத்திரிக்கைல வர்றதுக்குள்ள் நம்மள வறுத்தெடுத்துப் புடறாங்க…

8.11.2012

காந்தியின் காதலும் கஸ்தூரி பாவின் ஆரோக்கியமும்

 

     இது மதிப்புக்குரிய காந்தியின் வாழ்வில் நடந்தது மட்டுமல்ல. பிரபலமடையாத நிறைய மனிதர்களின் வாழ்விலும் நிகழ்ந்த வண்ணம் தானிருக்கிறது.
     அப்படி என்ன நிகழ்ந்தது என்று கேட்கிறீர்களா...?
இன்றைய தலைமுறை தெரிந்துக் கொண்டு பின்பற்ற வேண்டிய ஒரு அன்பான நிகழ்வு.
     மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்தூரி பா அவர்களுக்கு ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் போனது.அப்பொழுது மருத்துவர், அவர்களை உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதைப் பற்றிக் கவலைப்படாமல் கஸ்தூரிப்பா அவர்கள் உணவில் உப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Popular Posts