• 1.17.2008

  பூக்களின் பாதுகாப்பு


  பேசாத வார்த்தைகள்
  பேசாத வார்த்தைகள் வன்முறை
  செய்வது நட்பில் தான்
  மறைவான வார்த்தைக்கும் மதிப்பு
  கூடுவது நட்பில் தான்
  இருப்பினும் உதடுகள் திறக்காமல்
  மௌனம் கொள்வது
  "உன்னை மனதில் இருந்து விலக்க அல்ல"
  என்று சொல்லத் தான் முடியவில்லை  உடைந்த மொட்டுக்களாய்
  பூத்த நாம் நட்பு
  உடைந்த கண்ணாடிப் போல்
  தூளாகுமென்றால் மொட்டுக்கள் உடையாமல்
  பூக்களை பாதுகாக்க
  நான் தயார்
  நீ?