• 8.10.2012

  என் பிளாக்கரில் வார்ப்புரு சிக்கல் தீர்ந்தது

   
  பிளாக்கர் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் முதலில் என் மன்னிப்பைக் கூறிக் கொள்கிறேன். கடந்த சில தினங்களாக என் வலைத் தளத்தில் வார்ப்புருவில் சிறு பிரச்சினை ஏற்ப்பட்டு அதை சரி செய்ய எனக்கு சரியான நேரமில்லாததால் என் வலைத்தளத்தில் பழைய வார்ப்புருவின் நிரல்கள் கறுப்பு நிற ஆச்சர்யக்குறியுடன் காட்சியளித்தது. அந்த நேரத்தில் என் தளத்திற்கு வருகை தந்த வாசகர்களுக்கு அது சற்று சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும். அதற்காகவே இந்த மன்னிப்பு.

       மீண்டும் அதை சரி செய்து வார்ப்புருவை மாற்றி வலைத்திரட்டிகள் மற்றும் சில வசதிகளை சேர்க்க போதும் போதுமென்றாகிவிட்டது.
       எனவே வெளியில் இலவசமாக எந்த வார்ப்புருவையும் பயன்படுத்த நேரமில்லாததால், பிளாக்கரின் வார்ப்புருவில் ஒன்றை பயன்படுத்தி சரிப் பார்த்தேன். எனக்கு அருமையாகத் தான் இருந்தது. வாசகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன். மேலும் இலவசமாக வார்ப்புருவைப் பற்றித் தகவல் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு உதவவும்.  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே