• 8.11.2012

  தமிழில் எழுதி வருமானம் பெறுவோம்       பிளாக்கரில் எழுதி வருமானம் பெற நினைக்கும் பதிவர்கள் அனைவர்க்கும் ஒரு நற்செய்தி. இந்த செய்தியை ஏற்கனவே சிலர் அறிந்திருந்தாலும், அறியாத பல பதிவர்களுக்காக இங்கே பதிகிறேன்.

       ஆங்கிலத்தில் பதிவு எழுதினால் வருமானம் பெறலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதோ இப்பொழுது தமிழிலும் அது போல் ஒரு வாய்ப்பு.
       ஆண், பெண் பாகுபாடின்றி அனைத்து பதிவர்களும் இணைந்து பதிவு எழுதி, அதற்கேற்றபடி வருமானம் பெறுவோம். இந்த வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறது தொழிற்களம் என்னும் வலைத்தளம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்பதிவர்கள் அனைவரும் தொழிற்களத்துடன் இணைந்து வருமானம் பெறுவோம்.


  தொடர்புக்கு
  9566661215
  9566661214 

  தொழிற்களம் வலைதளத்தைக் காண இங்கே செல்லுங்கள்.

  நன்றி.
  தொழிற்களம்


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே