கிரிக்கெட் இன்று
பெரும்பாலான இந்தியர்களின் தேசிய கீதமாகவே இருக்கிறது. அதுவும் நம் இந்திய அணியினர் இந்த வருடம் உலக கோப்பையை
வென்றதில் இருந்து இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டை
வெறுப்பவர்கள் இந்தியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை முட்டாள்கள்
தான் பார்ப்பார்கள், இன்னும் பல
வகையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும். இன்று பணம் கொழிக்கும் தொழிலாகவே உலகம் முழுவதும்
கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.
11.18.2011
11.17.2011
11.16.2011
11.15.2011
11.14.2011
கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)
நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
நான் உனக்கு முதன் முதலில்
வாங்கித் தந்த பேனாவை நீ
எழுதுகிறதா என பரிசோதிக்க
ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
தெரிகிறது
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
11.13.2011
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன....