• 11.14.2011

  கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)

   
  நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
  நான் உனக்கு முதன் முதலில்
  வாங்கித் தந்த பேனாவை நீ
  எழுதுகிறதா என பரிசோதிக்க
  ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
  அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
  இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
  தெரிகிறது  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே