• 7.18.2012

  என் நட்பின் உயிரான பக்கங்கள்...


   
  இணையத்தின் வழியே இதயத்தின் 
  சில பக்கங்கள் நட்பின் விழியால் 
  திறக்கப் பட்டது

  அதை அலைப் பேசியின் அழைப்பு 
  உறுதி செய்தது  அவள் மொழி பேசும் இதழும் 
  பார்வை பேசும் விழியும் 
  சின்ன சிரிப்பின் வழியே நட்பை 
  பேசியதுஎன் காதருகில் ...
  அலைபேசியால்....
  சில நொடிகள் அவள் தந்த
  அறிமுகப் பரிட்சை
  என் நட்பின் உயிரான
  பக்கங்கள்...
  அடிக்கடி நான் புரட்டிப்
  பார்க்கும் என் நட்பின்
  பக்கங்களில் அது
  புன்னகையினால் 
  நிரப்பபபட வேண்டியவை.


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே