8.28.2012

பூத்துக் குலுங்குது நந்தவனம்

 
பூத்துக் குலுங்குது நந்தவனம்
அதைப் பார்க்கத் துடிக்குது எந்தன் மனம்
எனை சேர்த்தழைக்கிற உந்தன் குணம்
சந்தனக் குடியில் தேனின் மணம்
போர்த்தி யிருக்கிற உந்தன் உளம்
தென்றலுக்கும் சாய மறுக்குது என்ன அறம்
தோகை விரிப்பது எந்தன் குணம்
மனதின் ஆசை உரைப்பதில் என்ன பயம்


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. Replies
    1. தைரியம் சொன்னதற்கு மிக்க நன்றி. இருப்பினும் இதில் யாருடைய பேச்சும் உதவாது.

      Delete
  2. அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts