• 8.28.2012

  பூத்துக் குலுங்குது நந்தவனம்

   
  பூத்துக் குலுங்குது நந்தவனம்
  தைப் பார்க்கத் துடிக்குது எந்தன் மனம்
  னை சேர்த்தழைக்கிற உந்தன் குணம்
  ந்தனக் குடியில் தேனின் மணம்
  போர்த்தி யிருக்கிற உந்தன் உளம்
  தென்றலுக்கும் சாய மறுக்குது என்ன அறம்
  தோகை விரிப்பது எந்தன் குணம்
  னதின் ஆசை உரைப்பதில் என்ன பயம்


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே