பொழுது விடிந்தால் முதலில் எல்லாம் கடன்காரன் வருவானோ, பால்காரன் வருவானோ என்று பயந்திருந்த தமிழகத்தின் நடுத்தர மக்கள். இன்று தொலைக்காட்சியின் செய்திகளையும், தினசரியின் செய்திகளையும் பார்த்து அரசாங்கம் என்னத் திட்டத்துடன் வ்ருமோ ? என்று பயந்துவருகின்றனர். காலை இல்லை,மாலை இல்லை எல்லாப் பொழுதுகளிலும் அரசாங்கம் தான் இன்று மக்களை பயமுறுத்துகிறது.
2.02.2012
1.27.2012
1.23.2012
1.20.2012
1.17.2012
இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...?
நீண்ட நாட்களாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலைப் பற்றிய ஒரு விவாதத்தை உங்களின் முன் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
காலந்தோறும் காதலுக்கு நிறைய விளக்கங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...?
இது தான் தலைப்பு
சென்னையில் 35வது புத்தகக் கண்காட்சி (போரும் வாழ்வும்)

ஐந்து ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை மட்டும் தான் நிறைய ஆசைகளுடன் சென்று குறைந்தப் புத்தகங்களுடன் திரும்பினேன்.என்னை கல்லூரி நாட்களுக்குப் பிறகு எந்த பொருளும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் புத்தக கண்காட்சி என்றால் மட்டும் நான் பைத்தியமாகிவிடுவேன். எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிடும் பேராசை என்றுமே எனக்கு உண்டு.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன....
-
இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந...
-
முதல் முறையாக என் வலைத்தளத்தில் வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியை பதிவிடுகிறேன். ஏனெனில் இது அனைவரும் அறிந்துக் கொள்ளக் க...





