9.05.2012

என் தலை சீவும் வயதில்

ன் தலை சீவூம் வயதில்உனை
நினைத்தேனே மனதில்
ன் இளங்கால வாழ்வில்உனை
சைத்தேனே நாவில்
காற்றென்ற வடிவில் உனை
ரைந்தேனே உருவாய்
ரு உருவான சேற்றில்உனை
தாமரையின் வடிவாய்

பார்க்கீன்ற பார்வையிலே உனை
பார்த்தால் ரோஜா
சேர்க்கின்ற பொழுதினிலேஉனை
சூடும் ராஜா
பாதங்களில் சேர்ந்திடவே உனை
பாற்கடலாய் வர்ணித்தேன்
பாவி மனம் வருந்திடவே உனை
பாதம் தொட மறுத்தேன்
நிலவு போல கவிஎழுத உனை
நிலவாகப் பார்த்தேன்
நிறைவாக இல்லாததால் உனை
நிறமாற்றம் செய்தேன்
னி போன்ற ஒனிறினிலே உனை
றைத்து வைத்தேன்
ருவம் மாறும் ஓளியிலே உனை
சுமையாக்கிப் பார்த்தேன்
தீக்குச்சி சுடராய் உனை
தீபத்தின் ஓளியாய்
தீயாக வளர்த்தியே உனை
தியாகத்தின்  உருவாய்
மாசறுக்கும் கருத்தாய் உனை
மாண்புமிகு எழுத்தாய்
ரபுக்கவிதை உருவாய் உனை
மாற்றமிகு புதிதாய்
ணம் கமழும் மலரினிலே உனை
தேனாக மறைக்கவே
தி கொண்டேன் மங்கையேஉனை
ழுவ வண்டாகவே
காவியங்கள் படைத்திடவே உனை
காதலியாகப் பார்த்தேன்
ருத்தில் ஓவியமாக மாறியே உனை
காதலாகவே படைத்தேன்
சுவாசமலர் ஓன்றினிலே உனை
பாச நீராய் ஊற்றியே
சூடுமலர் கொத்தினிலே —- உனை
சுந்தேனாய் ஏற்றியே
தூங்கும் விழி இமைகளிலே உனை
வழும் கனவு கோலமாய்
தாங்கும் இதய வாசலிலே  —- உனை
டவும் இளந்தென்றலாய்
போகும் வழிப் பாதையிலே உனை
டர்ந்த மலர்ச்சோலையாய்
பேசும் மொழி  ஒன்றினிலே உனை
தொடுத்த இனிய பாமாலையாய்
காற்று வந்து தங்கி  — உனை
நெஞ்சினுள்ளே வைக்கிறேன்
காற்று கெட்டு விடாமலிருந்தி உனை
மூச்சால் விட்டு விட்டு இழுக்கிறேன்
ன்பம் வந்து சேர்ந்திஉனை
னியவளென்று சொல்கிறேன்
துன்பம் வராமலிருந்தி உனை
தூயவளென்று சொல்கிறேன்
காசு பணம் இல்லையே உனை
சிலையாக வடிக்கவே
காலம் காத்திருக்கும் நன்றியே உனை
வியாக படைக்கவே
தோல்வி மட்டும் இல்லையே உனை
விதையில் செதுக்கவே
விதை ஓவியமாய் மாறியே உனை
நெஞ்சில் நினைக்கவே
சோர்ந்து கொண்டிருக்கிறேன் உனை
னவில் மட்டும் பார்க்கவே
சேர்த்துக் கொண்டிருக்கிறேன உனை
ழுத்தில் மட்டும் கவரவே
பாதைகள் மறையுது —- உனை
பார்ப்பனோ மனம் துடிக்குது
போதைகளும் சேருது உனை
ருகிடவே மனம் ஏங்குது
யிரோடு இருக்கிறேன் உனை
ருவமாக பார்க்கவே
லகத்தோடு இணைகிறேன் உனை
ருவமாக்கிக் காட்டவே


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. எவ்வளவு யோசித்து எழுதி உள்ளீர்கள் என்பதை ஹைலைட் செய்த எழுத்துக்கள் சொல்கின்றன...

    அருமை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. அருமை காதலின் வார்ப்பு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

      Delete
  3. கவித அருவியாக் கொட்டீட்டிங்க! சூப்பருங்க!

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts