• 9.03.2012

  பார்க்கக் கூட வெட்கப்பட்டால்

   
  பார்க்கக் கூட வெட்கப்பட்டால்
  உனக்கு என் முகம் மறந்துவிடாது
  ன்றதும் , ஒரு பார்வைப் 
  பார்த்தாயே நீ!
  ன் ஆயூளில் மறக்க முடியாது
  அந்தப் பார்வையை
     என்னப் பேசுவது என்றுத் 
  தெரியாமல் விழித்த 
  என்னைப் பார்த்து
  யந்துட்டியா? என்றாயே
  குல தெய்வத்தைப் பார்த்து
  யாரேனும் பயப்படுவார்களா
  என்றதும்
  ச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்
  லேசாகப் புன்னகைத்தாய் நீ!
  என்னை தெய்வம் 
  என்றா சொல்கிறாய்
  அப்படியென்றால் 
  னக்கு கோவில் எங்கே?
  என இரு கைகளையும் சேர்த்து 
  யர்த்திக் கோபுரம் 
  போல் காட்டினாய்
  ன் இடப் பக்க மார்பில் கை
  வைத்து நான்காட்டினேன் 
  ங்கேயென்று!
  ன் முகம் சற்றே 
  ஒரு சிணுங்களை
  வெளிப்படுத்தியது.
  ன் நினைவுப் பெட்டகத்தில்
  ஒரு நொடியில்
  திவு செய்யப் பட்டது
  அந்தக் காட்சி
  இன்னும் ஒரு முறையென்று 
  மனம் ஏங்க  
  மீண்டும் முயற்சியில் 
  இறங்கியது உதடுகள் 
  ன்னிடம் அந்த   
  சிணுங்களை காண  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே