• 9.06.2012

  என்னவள்


   

  ன்பு நிறைந்த முகம்
  சை குறைந்த மனம்
  பொன்னின் திறந்த குணம்
  தேனின் இனிய மணம்
  என் கண்ணில் விழுந்த கனம்

  ண்மணியே என் இதயம் கேட்டதென்னவோ
  நீ என் விழியில் உதயமான நிலவோ
  சொல்லில் புதிய நடை
  ன் மெளனம் அதற்கு உடை
  பூவில் விழுந்த மழை
  ன் பேச்சில் விலகும் பிழை
  அழகு உனக்கு நிறை
  ன் அன்பு அதற்கு மறை
  கண்கள் இரண்டும் திரை
  ன் காதல் அதில் வளரும் பிறை......

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே